vep

பனை மரத்தின் பயன்களை விளக்கும் கருத்தரங்கு

 பனை மரத்திலிருந்து ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கின்றன. பனை மரத்தை ஒரு தொழிற்சாலையாகவே பார்க்க வேண்டிய அவசியத்தை விளக்கும் கண்காட்சியை அடையாறில் கடந்த வாரம் ஏற்பாடு செய்திருந்தது ஓ.எஃப்.எம். அங்காடி. பனை மரத்திலிருந்து தயாரிக்கப்படும் பொருட்கள், Read More

vep

காலங்களைக் கடந்து நிற்கும் அற்புத கருப்பட்டி..!

உணவே மருந்து…’ என்கிற உயரிய சிந்தனையில் வாழ்ந்த நம் முன்னோர்களின் உன்னதக் கண்டுபிடிப்புகளில் ஒன்று… கருப்பட்டி! இனிப்புக்காக மட்டும் இதைப் பயன்படுத்தவில்லை. கருப்பட்டியில் கூடுதலான மருத்துவத் தன்மை இருப்பதாலும்தான் அதைப் பயன்படுத்தினார்கள். சுமார் ஐம்பது Read More

vep

அழிவிலிருந்து காக்கப்படுமா பனை மரங்கள்?

பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்ததும் பல்வகைப் பயன்பாடு உடையதுமான பனை மரங்கள் அழிந்து வருவது கவலையளிப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன் 15 கோடிக்கும் அதிகமான பனை மரங்கள் இருந்ததாக Read More

vep

பனை வளர்ப்போம்!

நீர்ச்சுரப்பான் நிலங்களில் பனைகளை நட்டு பல தரப்பு பலன்களை பெறலாம். மிதமான தட்ப வெப்ப வெயில், தேவையான நிலத்தடி நீர் உள்ள பகுதிகளில் குறிப்பாக கண்மாய் கரை ஓரங்களில் இவை உயர்ந்து வளரும். பனை Read More

vep

பனை மரத்தின் சிறப்புகள்

ஒரு பனை மரத்திலிருந்து ஒரு வருடத்திற்கு பதநீர் 180 லிட்டர், பனை வெல்லம் 25 கிலோ, பனஞ்சீனி 16 கிலோ, தும்பு (மிதியடி பிரஸ் தயாரிக்கப் பயன்படுகிறது) 11.4 கிலோ, ஈக்கு 2.25 கிலோ, Read More

vep

பதநீரும் கருப்பட்டியும்

பனையின் முதன்மையான விளைபொருள் பதநீர். பனையின் ஆண் மற்றும் பெண் மஞ்சரிகளில் இருந்து பதநீர் எனப்படும் சுவை மிகுந்த சாறு கிடைக்கிறது. பதநீர் சுவையாகவும், ஓரளவு அமிலத்தன்மையுடனும் இருக்கும். காலைப் பதநீரும், மாலைப்பதநீரும் பருகுவதற்கு Read More

vep

அழிவின் விளம்பில் பனை!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கற்பகத்தரு என்று கிராம மக்களால் அழைக்கப்பட்ட பனைமரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்பட்டு வருகின்றன. புதிதாக பனைமரங்களை வைத்து வளர்ப்பதிலும், தானாக வளரும் பனைமரங்களை பாதுகாப்பதிலும் தற்போது விவசாயிகளும் ஆர்வம் காட்டுவதில்லை. கடந்த Read More

vep

நதி கரையில் பனை விதை நடும் பணி

தமிழக அரசின் சின்னமான பனை மரங்கள் ஒரு காலத்தில் எல்லா இடங்களிலும்  பார்க்க முடிந்தது. இப்போது அபூர்வமாகி வருகின்றன இந்த மரங்கள். இந்த மரங்கள் தலை முதல் வேர் வரை மக்களுக்கு பயன் தருபவை Read More

vep

தென்னை, பனை மரங்களில் ஏற உதவும் கருவி

தென்னை, பனை உள்ளிட்ட உயரமான மரங்களில் காய்களைப் பறிப்பது என்பது விவசாயிகளுக்கு பெரும் சவாலாக உள்ளது. மரம் ஏறி காய் பறிப்பதற்கான தொழிலாளர்கள் சரியான நேரத்தில் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த பிரச்சினைக்குத் தீர்வு Read More

vep

அழிந்து வரும் பனை மரங்கள்

தென் மாவட்டங்களில் பனைமரங்களை வெட்டி செங்கல் சூளைகளுக்கு விறகுக்காக விற்பதால் இவை அழியும் தறுவாயில் உள்ளன. ஏற்கெனவே, மருத்துவ குணமிக்க வாராச்சி மரங்களையும் அந்த வகையில் வெட்டி அழித்துவிட்ட நிலையில் இப்போது பனைமரங்களுக்கு அபாயம் Read More

vep

கருப்பட்டி தேவை அதிகரிப்பு – விலை உயர்வு

கோடை வெயில் காரணமாக கோபி மற்றும் நம்பியூர் பகுதியில் பனை கருப்பட்டி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. புகையிலை சாகுபடி அதிகரிப்பால் கருப்பட்டி தேவை அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கள் இறக்க தடை விதிக்கப்பட்டதால், கருப்பட்டி உற்பத்தியில், ஆயிரத்துக்கும் Read More

vep

பனை, தென்னை மரங்களை பாதுகாக்க பேரணி

“பனை, தென்னை மரங்களை பாதுகாக்க, தமிழகம் முழுவதும் பேரணி நடத்தப்படும்,’ என, தமிழ்நாடு கள் இயக்கம் அறிவித்துள்ளது. சேலத்தில், தமிழ்நாடு கள் இயக்க ஆலோசனை கூட்டம் நடந்தது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க கூட்டமைப்பு பொருளாளர் Read More