vep

வெண்டையில் ஊட்டச்சத்து பற்றாக்குறை

வெண்டையில் சாம்பல்சத்து பற்றாக்குறை :- அறிகுறிகள் வளர்ச்சி குன்றி காணப்படும். முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் இறுதியில் பசுமை சோகை ஏற்படும் நிவர்த்தி பொட்டாசியம் குளோரைடு 1% தழை தெளிப்பாக தெளிக்கவும். வெண்டையில் Read More

vep

வறட்சியிலும் 2 ஏக்கரில் 15 டன் வெண்டைக்காய்

தமிழகத்தில் பருவமழை கைகொடுக்காததால் வறட்சி நிலவுகிறது. நிலத்தடி நீர் குறைந்ததால் ஏராளமான கிணறுகள் வற்றி விட்டன.நெல், வாழை, கரும்புக்கு அதிக நீர் தேவைப்படுவதால் விவசாயிகள் மாற்று பயிர் சாகுபடியில் கவனம் செலுத்தி வருகின்றனர். மதுரை Read More

vep

வெண்டை, கத்திரி பயிர்களில் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்!

ஆடிப் பட்டத்தில் சாகுபடி செய்த வெண்டை மற்றும் கத்திரிப் பயிர்களில் சாறு உறிஞ்சும் பூச்சிகள், தண்டுப்புழு மற்றும் காய்ப்புழு போன்ற பூச்சிகளின் தாக்குதலில் இருந்து பயிர்களை பாதுகாக்க விவசாயிகள் கடைப்பிடிக்கவேண்டிய வழிமுறைககள் குறித்து பார்ப்போம். Read More

vep

வெண்டை சாகுபடி: 45 நாளில் மகசூல்!

தொழில்நுட்ப முறைகளை விவசாயிகள் முழுமையாகக் கடைப்பிடித்து, 45 நாளில் மகசூல் தரும் வெண்டை சாகுபடி செய்து லாபம் ஈட்டலாம் என, வேளாண் துறை ஆலோசனை தெரிவித்துள்ளது.  ரகங்கள்: கோ 2, எம்டியு 1, அர்கா Read More

vep

வெண்டை சாகுபடி டிப்ஸ்

தோட்டக்கலை பயிர்களில் தினமும் பணத்தை கையில் பார்க்கக்கூடிய முக்கியப் பயிர் வெண்டைச் சாகுபடியாகும். இதற்கு சீசன் என்பதே இல்லை. எப்போதும் சந்தையில் வரவேற்பு உண்டு. அதிகம் விளையக்கூடிய நாள்களில் தேவை எங்கு இருக்கிறது என்பதை Read More

vep

முருங்கை அவரை வெண்டை சாகுபடி இலவச பயிற்சி

செடி முருங்கை, வெண்டை, அவரை சாகுபடி தொழிற்நுட்பங்கள் பற்றிய பயிற்சி நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2015 அக்டோபர் 12 தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் பயிர்களின் ரகங்கள், பருவம், விதை அளவு, Read More

vep

வெண்டையில் காய்ப்புழு

வெண்டையில் காய்ப்புழு சேதாரத்தின் அறிகுறிகள்: இளம்புழுக்கள் இளந்துளிர்களை உன்னும் முதிர்ந்தபுழுக்கள் வட்டவடிவில் காய்களில் துளையிடும். இப்புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை உட்செலுத்தி உடலின் பாதிப்பின் பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும். பூச்சியின் விபரம்: முட்டை Read More

vep

வெண்டை சாகுபடி

பிப்ரவரி மாதத்தில் இருந்து ஏப்ரல் மாதம் வரையுள்ள பருவத்தில் தோட்டப் பயிரான வெண்டைக்காயைப் பயிரிட்டு விவசாயிகள் அதிக லாபம் பெறலாம்.இந்தக் காயில் உள்ள வழுவழுப்புத் தன்மை எலும்புகளைச் சுற்றியுள்ள ஜவ்வு பசைக்கு சத்தை அளிக்கிறது. Read More

vep

வெளிநாடுகளுக்கு வெண்டை: தேனி விவசாயி சாதனை

வெண்டை சாப்பிட்டால் அறிவு வளரும் என்பது பரவலான நம்பிக்கை. அந்த வெண்டையை வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து செல்வத்தை வளர்த்திருக்கிறார் தேனி விவசாயி. தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி, புள்ளிமான்கோம்பை, அணைக்கரைப்பட்டி, பூதிப்புரம் உள்ளிட்ட Read More

vep

வெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகம்

காந்திகிராம பல்கலை வேளாண் அறிவியல் மையத்தில் வெண்டைக்காய் பறிக்கும் கருவி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. வெண்டைக்காய் பெரும் பாலும் எல்லா மாவட்டங்களிலும் சாகுபடியாகிறது. விளைந்த வெண்டைக்காய்களை கையால் பறிக்கும்போது, அதில் உள்ள சிறிய முட்கள் போன்ற “சுனை’கள் Read More

vep

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்பு

வெண்டையில் ஒருங்கிணைந்த பயிர்பாதுகாப்புக்காக   இனக்கவர்ச்சிப்பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்க வேண்டும். காய் புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேர்த்து அழித்து விட வேண்டும். எக்டருக்கு முட்டை ஒட்டுண்ணியான ட்ரைகோ கிரமா ஒரு Read More

vep

வெண்டை சாகுபடியில் அதிக விளைச்சல் பெற ஆலோசனைகள்

வெண்டை சாகுபடியில் விளைச்சல் பெருக திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி தோட்டக்கலை உதவி இயக்குநர் தி.சு. பாலசுப்பிரமணியன் விவசாயிகளுக்கு யோசனை தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆடிப்பட்டம் தேடி விதை என்ற பழமொழிக்கு Read More

vep

வெண்டை சாகுபடி

தோட்டக்கலைப் பயிர்களில் ஒன்றான வெண்டை சாகுபடியில் ஒருங்கிணைந்த மேலாண்மை நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல மகசூல் மற்றும் சிறந்த வருமானம் பெறலாம்.                 இரகங்கள்: Read More

vep

வெண்டை பயிரைத் தாக்கும் பூச்சிகள்

காய்த்துளைப்பான் வெண்டையில் காய்த்துளைப்பான் தாக்குதல் அதிகமாகக் காணப்படும். இவற்றை கட்டுப்படுத்த கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த முறைகளை மேற்கொள்ளவேண்டும். இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைக்கவேண்டும். காய்ப்புழுக்களால் தாக்கப்பட்ட காய்களை சேகரித்து அழித்துவிடவேண்டும். எக்டருக்கு Read More

vep

வெண்டை பயிரில் தோன்றும் நோய்கள்

 வெண்டை இலைப்புள்ளி :  அறிகுறிகள்: இந்தியாவில் 2 வகைகள் இலைப்புள்ளி நோய்கள் இருக்கின்றன செ.மலாயன்ஸிஸ் பழுப்பு நிறத்தில், ஒழுங்கற்ற புள்ளிகளுடனும், செ. ஏபில்மோஸி கரும் புகை பூசணத்துடன், நீளவாக்கில் புள்ளிகளுடனும் காணப்படும் இரண்ட இலைப்புள்ளிகளும் Read More

vep

தைப் பட்டத்தில் வெண்டை சாகுபடி

சிறுவர் முதல் பெரியவர் வரையில் விரும்பும் காய்கறிகளில் ஒன்றான வெண்டை சாகுபடியில் தைப்பட்டத்தில் கூடுதல் லாபம் பெற தகுந்த ஆலோசனைகளைப் பின்பற்றுமாறு தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.             Read More

vep

வெண்டை சாகுபடி டிப்ஸ்

வெண்டை சாகுபடியில் சாதாரண ரகங்கள் அதாவது அர்க்க அனாமிகா மற்றும் அர்க்கா அபை உள்ளன. ஆனால் இவைகள் ஒட்டு வீரிய ரகங்கள் அல்ல. இருந்தாலும் விவசாயிகள் இவைகளை சாகுபடி செய்கிறார்கள். அடுத்து ஒட்டு வீரிய Read More

vep

வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல்

நெல்லை மாவட்டத்தில்  வெண்டை பயிரில் காய்ப்புழு தாக்குதல் உள்ளது. அதிக வெப்பநிலை, காற்றில் அதிக ஈரப்பதம் உள்ள தற்போதைய சூழ்நிலையில் காய்ப்புழு தாக்குதல் அதிகரித்தவண்ணம் உள்ளது. அறிகுறிகள் இளம்புழுக்கள் தண்டை துளையிட்டு கீழ்நோக்கி சென்று Read More

vep

வெண்டைப் பயிரை பாதுகாப்பது எப்படி?

தை பட்டம், ஆடி பட்டம் ஆகிய இரு பருவங்களில் வெண்டை சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது தை பட்டச் சாகுபடி நடந்து வருகிறது. தட்ப வெப்ப நிலை மாற்றம் காரணமாக, சூரியனின் உஷ்ணம் பூமியில் படும்போது, Read More

vep

கோடையில் அதிக மகசூல் தரும் 2 வகை காய்கறிகள்

கத்தரி, வெண்டை ஆகிய காய்கறிகளை கோடையில் பயிர் செய்தால், அதிக மகசூல் கிடைக்கும் என வேளாண் பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, திருவூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை அறிவியல் நிலையத்தின் தலைவர் தேவநாதன், பேராசிரியர் முத்துராமலிங்கம் Read More

vep

சாம்பல் நோயைக் கட்டு படுத்தும் வழிகள்

பயறுவகைப் பயிர்கள், எள், வெண்டை, கொத்தமல்லி, பூசணி வகைப்பயிர்கள் சாகுபடியாளர்களின் கவனத்திற்கு…. உங்கள் பயிரின் இலைகளின் மேல்பகுதியில் சாம்பல் போன்ற வெள்ளை நிற தூள் படிந்திருக்கிறதா என்றும் அந்த இலையின் அடிப்பகுதி பச்சையம் இழந்து Read More

vep

வெண்டைக்காய் விவசாயத்துக்கு மாறிவரும் விவசாயிகள்

உளுந்தூர்பேட்டை, ஜூன் 9: உளுந்தூர்பேட்டை வட்டம், விருத்தாசலம் வட்டம்  உட்பட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தோட்டப் பயிரான வெண்டைக்காய் விவசாயம் செய்து வருகின்றனர். இவ்விவசாயம் செய்வதற்கு முதலில் நிலத்தை புழுதிபட Read More

vep

வெண்டைக்காய் சாகுபடி

இரகங்கள் : கோ 2. எம்டியு 1, அர்கா அனாமிகா, அர்கா அபஹாப், பார்பானி கிராந்தி, கோ 3, பூசா சவானி மற்றும் வர்சா உப்கார். மண் மற்றும் தட்பவெப்பநிலை : வெண்டை வெப்பத்தை Read More