அதிசயமான போபாப் மரம்

மடகாஸ்கர் தென் ஆப்பிரிக்காவில் அருகில் உள்ள பெரிய தீவு. இங்கே போபாப் (Baobab) என்ற மரங்கள் பிரபலம். இவை மிக பெரிதாக வளர கூடியவை. பல ஆயிரம் ஆண்டுகள் வரை வாழும் திறன் கொண்ட இவை இப்போது அரிதாகி வருகின்றன.

Gentle Giants இவை என கூறப்படுகின்றன. இவை ஒரு இடத்தில இருப்பதை பார்த்தல் இவற்றிக்கு மரியாதை சல்யூட் அடிக்க தோன்றும். Tree of life என ஆப்ரிக்காவில் அழைக்கப்படுபவை இவை. 5000 ஆண்டுகள் வரை வாழும் இவை, பருமனாக வளரக்கூடியவை

இவற்றின் இன்னொரு சிறப்பு, வறட்சி மண்ணில் இருந்து நீரை எடுத்து சேர்த்து வைத்து கொள்ளும் திறமை கொண்டது. மழை இல்லாத போது மக்கள், இவற்றில் ஓட்டை போட்டு நீரை எடுத்து குடிப்பர். இந்த இடங்களின் உயிர் மரமே இதுதான்..

எத்தியோசிப்பியாவில் இருந்து மும்பைக்கு வந்தவர்கள் மும்பையில் போபாப் கன்றை நட்டார்கள். இவற்றை மும்பையில் இன்றும் காணலாம்.

Tree in Tata hospital Mumbai

Tree in Byculla zoo Mumbai

தமிழ்நாட்டில் பல இடங்களில் ஒன்று இரண்டு மரங்கள் உள்ளன. மதுரை, ராஜபாளையம் போன்ற இடங்களில் 1-2 மரங்கள் உள்ளன. இவற்றை பற்றி இங்கே படிக்கலாம்

மதுரையில் fortune ஹோட்டல் வளாகத்தில் உள்ள ஒரு மரம்

பெங்களுர் அருகே உள்ள சாவனுரில் உள்ள 500 ஆண்டு பழமையான மரம்

சென்னை Adyar Theosophical Society வளாகததில் ஒரு மரம்

மேலும் அறிய:

 

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “அதிசயமான போபாப் மரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *