அஸ்பெஸ்டாஸ் அரக்கன் – 4

சரி, அரசை நம்பி பயன் இல்லை, நம்மை நாமாக பாதுகாத்து கொள்வது எப்படி – இதை அடுத்து பார்ப்போமா?

  • அஸ்பெஸ்டாஸ் கூரைகள் இருக்கும் வீடுகளை தவிர்க்கவும்.
  • நீங்கள் வீடு காட்டினாலோ, மாற்றி அமைத்தாலோ, அஸ்பெஸ்டாஸ் கூரைகள்  பயன் படுத்தாதீர்கள்
  • நீங்கள் ஹர்ட்வர் கடை வைத்திருந்தாலோ, அச்பெச்டோஸ் கூரைகளை விற்றாலோ, மிகவும் ஜாக்கிரதை தேவை. இந்த கூரைகளை மஷின் டூல் வைத்து அறுக்கும் போது வெளி வெறும் நார்கள் மிகவும் நச்சுல்லவை. இப்படி செய்ய நேர்ந்தால், மூக்கை, மெடிக்கல் ஸ்டோரில் கிடைக்கும் நல்ல தரமுள்ள முகமுடி (mask) அணிந்து கொள்ளவும்.
  • நீங்கள் கட்டிட வேலை செய்பவராக இருந்தாலும் இதை செயல் படுத்தவும்.
  • சிலர் பழைய வீடுகளில் இப்படி பட்ட கூரைகள் இருக்கும். 30-40 வருடம் கழித்து நம் கண்ணிற்கு தெரியாமல் இந்த பழைய கூரைகள் நார்களை வெளியிடும். இப்படிப்பட்ட பழைய கூரை கீழே வாழ்வதை தவிர்க்கவும்.
இப்படி பட்ட கூரைகளை தவிர்க்கவும்
இப்படி பட்ட கூரைகளை தவிர்க்கவும்

 

  • நீங்கள் அஸ்பெஸ்டாஸ் கூரைகளுடன் வேலை செய்தவர்  ஆக இருந்தால் உங்கள் மருத்தவரிடம் இதை பற்றி சொல்லி, வருடம் ஒரு முறையாவது மார்பு  Xray செய்து கொள்ளவும். Mesothelioma போன்ற மருந்து இல்லாத நோய்களில் இருந்து தவிர்க்கலாம்.

அஸ்பெஸ்டாஸ் பற்றிய உண்மைகளை மேலும் அறிய இங்கே சில லிங்க்கள்:

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *