காவேரியில் சேரும் ஹாரங்கி காபினி ஆகிய நதிகளில் குறைந்து வரும் நீர் பற்றி இந்த கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ளது…
இது குறைந்து வரும் மழையினால் வந்த விளைவு. தமிழ்நாடு கோர்ட்டு கேசு என்று அலையாமல் தன கையே தனக்கு உதவி என்று இருக்கும் ஏரிகளை ஆழப்படுத்துதல், வாய்க்கால்களை சுத்தப்படுத்துதல், மழைநீரை சேகரித்தல், நீரை உறுஞ்சி சோடா தயாரிக்கும் கம்பெனிக்களை மூடுதல், என்று பலவகையில் முயற்சித்தால் தான் விடிவு..
Writing on wall என்பர் ஆங்கிலத்தில். கண்ணுக்கு முன்னாள் இருக்கும் உண்மையை உணர்ந்து, தமிழ்நாடு அரசு வேகமாக முடிவுகளை எடுக்க வேண்டிய நேரம் இது.
வழக்கம் போல் அரசியல் செய்வததை தவிர்ப்பது நல்லது! செய்வார்களா??
நம்மால் முடிந்தது, வீட்டில் உள்ள கிணறுகளை தூர் வார்க்கலாம். வீட்டில் மழை நீர் சேகரிப்பது செய்யலாம். நீர் வீண்ணாக்குவதை குறைக்கலாம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்