இயற்கை பூச்சி விரட்டியான பூண்டு கரைசல் எப்படி செய்வது என்று பாப்போம்
தேவையான பொருட்கள் – பூண்டு – 300 கிராம், மண் எண்ணை 150 மிலி.
பூண்டை மண் எண்ணையில் 24 மணி நேரம் ஊற வைக்கவும்
60 லிட்டர் நீரில் சேர்த்து ஒரு ஏகர் நிலத்தில் பயன் படுத்தலாம்
கட்டு படுத்த படும் பூச்சிகள்:
பருத்தி காய் துளைப்பான், அசுவினி, படை புழு, நெல் செம்புள்ளி நோய், கொலராடோ வண்டுகள், பருத்தி சிவப்பு பூச்சி, அந்து பூச்சி வீடு ஈ, முட்டைகோஸ் புழு ஜப்பானிய வேர் முடுச்சு புழு, மேசிக்கன் அவரை வண்டு, சிவப்பு சிலந்தி, கொசு, வெங்காய இளைப்பேன், பயிறு வண்டு, வேர் முடிச்சு புழு, வெள்ளை ஈ, கம்பி புழு, கரும்பு குருத்து புழு
நன்றி: கன்யாகுமரி விவேகானந்த கேந்திரா வெளியீடு
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்