இயற்கை விவசாயம் பயிற்சி

மதுரை ஒருங்கிணைந்த இயற்கை விவசாய பண்ணை பயிற்சி கூடம் மற்றும் நபார்டு வங்கி சார்பில், கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் இன்று (03/08/2010) இலவச இயற்கை விவசாய பயிற்சி நடக்கிறது.

மலர், நெல், காய்கறி சாகுபடியில் இயற்கை வேளாண்மை தொழில் நுட்பம் மற்றும் பாதுகாப்பு மருந்து தெளிப்பு உத்திகளும் அதன் செயல்முறைகளும் என்னும் தலைப்பில் விவசாயிகள் மற்றும் இயற்கை விவசாய ஆர்வலர்களுக்கு விளக்கமளிக்கப்படுகிறது.

விபரங்களுக்கு ம்ரிட்ஸ்னா இயற்கை விவசாய பண்ணையை 04522456889 என்ற தொலைபேசி எண்ணிலல் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *