இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி

இயற்கை வேளாண் இடுபொருள் தயாரிப்பு முறை பயிற்சி

பயிற்சி நடைபெறும் நாள் : 17.11.2018 சனிக்கிழமை

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

முகவரி :

கரிம விவசாயக் கட்டமைப்பு,
தமிழ் நிலம் – தமிழ்ப்பண்ணை,
புதிய எடையு ர்,
திருக்கழுக்குன்றம் அருகில்,
காஞ்சிபுரம் – 603109.

முன்பதிவு செய்ய : 9340047779 , 9443331393 .

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சியில் இயற்கை வேளாண் இடுபொருள் நேரடி தயாரிப்புப் முறை, ஐந்திலைக் கரைசல் தயாரிப்பு முறை, பு ச்சி விரட்டி, மீன் அமினோ அமிலம், முட்டை ஓடு கரைசல், தேனீ வளர்ப்பு முறை போன்றவை குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்க உள்ளனர்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *