ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணை சாகுபடி முறை பயிற்சி

பயிற்சி நடைபெறும் நாள் : 23, 24, 25 நவம்பர் 2018 (காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்)

பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 600

பயிற்சியில் கலந்து கொள்பவர்களுக்கு மதிய உணவு வழங்கப்படும்.

முகவரி :

கொழிஞ்சி உயிர்ச்சு ழல் பண்ணை,
ஒடுகம்பட்டி,
கீரனு}ர்,
புதுக்கோட்டை – 622502.

முன்பதிவு செய்ய : 9842433187 , 0431331879

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் கால்நடை பண்ணை அமைக்கும் முறை, பரண் மேல் ஆடு வளர்ப்பு முறை, தீவனம் அளிக்கும் முறை, தீவனங்களை அறுவடை செய்யும் முறை, தீவனங்களை சாகுபடி செய்யும் முறை, ஒருங்கிணைந்த பண்ணை முறையில் ஆடு மற்றும் மாடு வளர்க்கும் முறை, விற்பனை செய்யும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *