ஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி

ஜீரோ பட்ஜெட் 5 அடுக்கு முறை பயிற்சி

பயிற்சி நடைபெறும் நாள் : 05.08.2018 – ஞாயிற்றுக்கிழமை.

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை

பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் – ரூ. 500.

முகவரி :

தாஸ் நர்சரி மிடில் ஸ்கூல்,
ஸ்டேட் பாங்க் செல்லும் வழி,
வானு}ர்,
விழுப்புரம் – 605109.

முன்பதிவு செய்ய : 9486881556 , 9489427960

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் உயிர் வேலி மற்றும் ஐந்து அடுக்கு முறை சாகுபடி பற்றிய விரிவாக்கம் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மிக குறைந்த இடத்தில்  12-க்கும் மேற்பட்ட சாகுபடி பயிர்கள் மற்றும் 8 உயிர் வேலி பயிர்கள் செய்வது எப்படி என்ற விளக்கமும் வழங்கப்படுகிறது. மாடு வளர்ப்பின் அவசியம் குறித்தும் விளக்கப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *