அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி

அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை பயிற்சி

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்தாபுரம், விவேகானந்த கேந்திரம் மையம் சார்பாக மாந்தோறும் பல்வேறு விவசாய செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருகின்ற நவம்பர் 3-ம் தேதி அன்று அங்கக உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை என்ற தலைப்பில் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சி நடைபெறும் நாள் : 03.11.2018 சனிக்கிழமை

பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

பயிற்சியில் கலந்து கொள்வதற்கான கட்டணம் : ரூ. 100

முகவரி :விவேகானந்தா கேந்திரம்,
விவேகானந்தாபுரம்,
கன்னியாகுமரி – 629702.

முன்பதிவு செய்ய : 04652246296

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சியில் அங்கக உரம் தயாரிக்கும் முறை மற்றும் மண்புழு உரம் தயாரிக்கும் முறை போன்ற இடுபொருட்கள் தயாரிப்பு முறைகள், அவற்றை சேமித்து பயன்படுத்தும் முறைகள் மற்றும் பயன்கள் குறித்து கற்றுத்தரப்படவுள்ளது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *