காஞ்சீவரம் மாவட்டம் காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மைத்தில் 2015 ஜூலை 15 தேதி “இயற்கை உர உற்பத்தி” மற்றும் 2015 ஜூலை 21ஆம் தேதி “வீரிய ரக மக்காசோள சாகுபடி தொழிற்நுட்பங்கள்” ஆகிய பயிற்சிகள் நடக்கின்றன. தொடர்புக்கு – 04427452371
நன்றி: பசுமை விகடன்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்