உத்தர பிரதேசத்தில் கரும்பு விவசாயிகளுக்கு 6000 கோடி ரூபாய் கொடுக்காமல் சர்க்கரை ஆலை உரிமையாளார்கள் டபாய்த்து கொண்டு உள்ளார்கள். சர்க்கரை விலை அதிகம் வீழ்ந்து விட்டது என்று சாக்கு போக்கு.
எல்லார்க்கும் தெரியும் சர்க்கரை ஆலைகளும் அரசியல் வாதிகளும் எப்படி இணைந்து உள்ளார்கள் என்று.மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் சரத் பவார் போன்றவரின் அதிகாரம் சர்க்கரை ஆலை அதிபர்கள் மூலம் தான் என்று

இப்போது அந்த மாநிலத்தில் விவசயிகளுக்கு அதிகம் நிலுவை வைத்திருக்கும் மிக பெரிய பணக்கார ஆலை அதிபர்களின் லிஸ்ட் வெளியே வந்து உள்ளது
-பஜாஜ் 1598 கோடி
-மாவானா 524 கோடி
– பிர்லா 376 கோடி
– யாடு குரூப் (உத்தர பிரதேஷ strongman யாதவ் உடையது) – 50 கோடி
-டால்மியா 94 கோடி
இவர்கள் யார் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை UP அரசு. இதற்கிடையில் UP மாநிலத்தில் கரும்பு விவசாயிகளின் தற்கொலைகள் தொடர்கின்றன. நம் நாட்டின் மீடியா இதை பற்றி பேசுவதே இல்லை!
நன்றி: (ஹிந்து ஆங்கிலம்)
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
One thought on “சர்க்கரை ஆலை பணக்கார அதிபர்களின் கடன்கள்!”