BT சச்சரவுகள் – 6

மரபணு மாற்றப்பட்ட தொழிர்நுட்பதை பற்றி எதிர்த்து தொடரப்பட்ட பொது நல வழக்கில்  உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி கபாடியா கொண்ட பெஞ்ச் ஐந்து விஞானிகள் கொண்ட ஒரு குழுவை அமைத்தது.

இந்த  குழுவின் இடை கால அறிக்கை பற்றி நாம் ஏற்கனவே படித்தோம்.

இந்த அறிக்கையை முழுமையாக இங்கே படிக்கலாம்.

மரபணு தொழிர்நுட்பதை ஆதரிக்கும் மற்றும் எதிர்க்கும் பலரின் வாக்குமூலங்களை கேட்டு அதன் பின் எழுத பட்ட ஓர் அறிக்கை இது

இந்த வழக்கின் அடுத்த கட்டம் 2012 அக்டோபர் 29 – வழக்கின் விசாரணை தேதி.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “BT சச்சரவுகள் – 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *