புதிய தென்னை ரகம் : TNAU ALR 2

புதிய தென்னை : TNAU ALR 2

சிறப்பு இயல்புகள்:

  • 5 – 5  1 /2 ஆண்டுகளில் காய்க்கும் திறன்
  • சீரான மகசூல் கொடுக்கும் திறன்
  • ஒரு வருடத்தில் 12 பாளைகள்
  • காய்க்கு 135 கிராம் கொப்பரை
  • ஹேக்கருக்கு 2 .57 டன் கொப்பரை; ஒரு டன் கொப்பரைக்கு 7400  கைகள்
  • எண்ணை சத்து 65 %
  • வறட்சியை தாங்கும திறன்
  • காண்டாமிருக வண்டு, சிப்பு கூன் வண்டு இலை கருகல் நோய்களுக்கு மிதமான எதிர்ப்பு திறன்
  • வயது: 30 வருடங்கள்
  • சராசரி மகசூல்: வருடத்திற்கு மரம் ஒன்றுக்கு 108 காய்கள்
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: தமிழ் நாட்டில் உள்ள தென்னை வளரும் எல்லா மாவட்டங்களும்; வறட்சி அதிகம் உள்ள இடங்களும்

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகம்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *