அமில மற்றும் களர்நில மேலாண்மை பயிற்சி..!!

நாள் : 24.07.2018.

நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.

கட்டணம் – இலவசம்.

இப்பயிற்சி வகுப்பில் அமில மற்றும் களர் நிலம் பற்றியும், இவைகளினால் பயிர் மற்றும் நிலத்தில் ஏற்படும் பாதிப்பு, அமில மற்றும் களர் நிலம் தோன்றுவதற்கான காரணம், அவற்றை சரி செய்ய பின்பற்றப்படும் மேலாண்மை முறை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.

முகவர் :

வேளாண் அறிவியல் நிலையம்,
கால்நடை கல்லு}ரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகம்,
நாமக்கல் மாவட்டம் – 637002.

முன்பதிவு செய்ய : 04286266345

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *