ஆடு வளர்ப்பு பயிற்சி

ஆடு வளர்ப்பு பயிற்சி

  • பயிற்சி நடைபெறும் நாள் : 29.10.2018 திங்கள்
  • பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
  • கட்டணம் – ரூ. 150
  • முகவரி :

மைராடா வேளாண் அறிவியல் நிலையம்,
57, பாரதி தெரு,
கோபிச்செட்டிபாளையம்,
ஈரோடு – 638452.

முன்பதிவு செய்ய : 04285241626 .

பயிற்சியின் சிறப்பம்சங்கள் :

இப்பயிற்சி வகுப்பில் வெள்ளாடு மற்றும் செம்மறியாட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், ஆடு கொட்டகை அமைப்பு, இனவிருத்தி பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவன மரங்களின் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய் தடுப்பு முறைகள், ஆலோசனை மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *