இலவச கறவை மாடு வளர்ப்பு பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : 28.08.2018 செவ்வாய்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
முகவரி :
கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம்,
சந்திரசேகரா நிவாஷ்,
நந்தவனப்பட்டி (தபால்),
திண்டுக்கல் மாவட்டம் – 620302.
முன்பதிவு செய்ய : 04512460141
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
இப்பயிற்சி வகுப்பில் மாடு இனங்கள், மாடு கொட்டகை அமைப்பு, தீவன மேலாண்மை, மாடுகளுக்கு வரும் நோய், அதை தடுக்கும் சிகிச்சை முறைகள், விற்பனை உத்திகள், மாடு வளர்ப்புக்கு வங்கிக்கடன் உதவி பெறும் முறை போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்