எண்ணெய் வித்துப் பயிர்களில் ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை இலவச பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : 28.08.2018 செவ்வாய்
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை
முகவரி :
வேளாண் அறிவியல் மையம்,
மோகனு}ர் ரோடு,
நாமக்கல் – 637001.
முன்பதிவு செய்ய : 04286266345, 04286266650
இப்பயிற்சி வகுப்பில் நிலக்கடலை, எள் போன்ற எண்ணெய் வித்துக்கள் பயிர் செய்யும் முறை, ஒருங்கிணைந்த முறையில் பு ச்சிகளை அழிக்கும் முறை, நன்மை செய்யும் பு ச்சிகளை அதிகரிக்கும் முறை மற்றும் சந்தைப்படுத்துதல் முறைகள் போன்றவை குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்