ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி

ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் பயிற்சி

நடைபெறும் நாள் : 27.07.2018 முதல் 29.07.2018 வரை

நேரம் : காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி

பயிற்சி வகுப்பில் ஒருங்கிணைந்த பண்ணைச் சாகுபடி முறைகள் குறித்து பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் முன்னோடி இயற்கை விவசாயிகள், வல்லுநர்கள் பயிற்சி வழங்க உள்ளனர். தங்குமிடம், உணவு, களப்பயணமும் உண்டு.

கட்டணம் – ரூ.600.

முகவர் :

கொழிஞ்சி பண்ணை,
கீரனு}ர்,
ஒடுகம்பட்டி,
புதுக்கோட்டை மாவட்டம் – 622502

முன்பதிவு செய்ய : 04312331879 , 9842433187

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *