காளான் வளர்ப்பு பயிற்சி

ஆலங்குடி அருகே உள்ள வம்பன் வேளாண் அறிவியல் நிலையத்தில் உணவுக்காளான் வளர்ப்பு பயிற்சி 2012 அக்.17-ல் தொடங்கி 3 நாள் நடைபெறுகிறது.

தொழில் முனைவோரை உருவாக்கும் இந்தப் பயிற்சியில் உணவுக் காளான்களின் வகைகள், வளர்ப்பு முறைகள், தேவைப்படும் பொருட்கள், குடில் அமைப்பு மற்றும் பராமரிப்பு, சந்தை வாய்ப்பு மற்றும் காளானில் மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாகப் பயிற்றுவிக்கப்படும்.

காளாண் வளர்ப்பில் ஆர்வமுள்ள ஊரக இளைஞர்கள், மகளிர் மற்றும் விவசாயிகள் கலந்து கொள்ளலாம். விருப்பம் உள்ளவர்கள் பெயரை முன்பதிவு செய்ய

நேரில், அல்லது 04322290321 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *