க்ரிஷி விக்யான் கேந்திராவில் இலவச பயிற்சிகள்

காஞ்சீவரம் மாவட்டத்தில் உள்ள காடுபாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் கீழ்கண்ட பயிற்சிகள் நடைபெறுகின்றன. இவை இலவசம்.

  • Oct 3-4 :காளான் வளர்ப்பு
  • Oct 10: பசுந்தீவன உற்பத்தி தொழிற்நுட்பங்கள்
  • Oct 12-13: கறவை மாடு வளர்ப்பு
  • Oct 15: தேனீ வளர்ப்பு
  • Oct 18: சொட்டு நீர் மூலம் காய்கறி பாசனம்

முன் பதிவு செய்து கொள்ள இந்த தொலைபேசி எண்ணை அணுகவும்: 04427452371
முகவரி:

Krishi Vigyan Kendra
Kattupakkam – 603 203
Kattankolathur Post
Kancheepuram District
Tamil Nadu


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *