சென்னையில் மாடி காய்கறி தோட்டம் பயிற்சி

தமிழ் நாடு வேளாண் பலகலை கழகம் சென்னையில் மாடி காய்கறி தோட்டம்  அமைக்க ஒரு நாள் இலவச பயிற்சி அளிக்கிறது. அண்ணா நகரில் நடக்கும்  பயிற்சி 2015 டிசம்பர் 3 தேதி நடக்கிறது. மதிய உணவு தரப்படும்.

விருப்பம்  உள்ளவர்கள் 04426263484 எண்ணை தொடர்பு கொள்ளவும்

நன்றி: (ஹிந்து ஆங்கிலம்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *