ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு

பசுமை விகடன் வழங்கும்  ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு நிகழ்ச்சி.

இடம்:
நேஷனல் அகாடமி ஸ்கூல் ராமநாதபுரம் – மண்டபம் சாலை, செக்போஸ்ட் அருகில் , ராமநாதபுரம்

தேதி:
09-05-2015,  காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை

50% நீர் சேமிப்பு உத்திகள், இயற்கை பூச்சி  மேலாண்மை,தென்னையில் நீர் சேமிப்பு உத்திகள் ,  உர செலவு மிச்சபடுத்தும்  வழிகள்,சிறு தானியம் சாகுபடி போன்றவை பற்றி விவசாயிகள் தம் அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள்

முன் பதிவு அவசியம்

முன் பதிவு செய்து கொள்ள 044-66802977 எண்ணை தொடர்பு கொள்ளவும்

11168566_813692292039050_2686246391942651588_o

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “ஜீரோ பட்ஜெட் விவசாயிகளின் அனுபவ பகிர்வு

  1. A S N KATHIRESSUN says:

    பசுமை தமிழகம் விவசாயத் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது . நன்றி !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *