தேனீ வளர்ப்பு பயிற்சி

பெரம்பலூர் மாவட்டம், வாலிகண்டபுரத்தில் உள்ள ஹேன்ஸ் ரோவர் வேளாண் அறிவியல் மையத்தில் 2014 ஜூலை 16-ல் விவசாயிகளுக்கு தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

இதுகுறித்து மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் (பொ) ப. விஜயலட்சுமி.திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் பயிற்சியில், ஆர்வமுள்ள விவசாயிகள் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள விவசாயிகள் மையத்தை (04328293592), அல்லது பயிர் பாதுகாப்பு தொழில் நுட்ப வல்லுநரை (09787620754) காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்துகொள்ளலாம்.

நன்றி:தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தேனீ வளர்ப்பு பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *