தேனீ வளர்ப்பு முறை பயிற்சி
பயிற்சி நடைபெறும் நாள் : டிசம்பர் 09.12.2018 ஞாயிற்றுக்கிழமை
பயிற்சி நடைபெறும் நேரம் : காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை
முகவரி :
அகிலன் ஆர்கானிக் பண்ணை,
நெடுங்குளம் மெயின்ரோடு,
சத்யா நகர்,
மதுரை மாவட்டம் – 625003.
முன்பதிவு செய்ய : 9566610023 , 8531818127 .
பயிற்சியின் சிறப்பம்சங்கள் :
- இந்தப் பயிற்சியில் தேனீ வளர்ப்பு தொழிலில் உள்ள நவீன தொழில்நுட்பம் குறித்த ஆலோசனைகள், குளிர் காலம், வெயில்காலம், கோடை காலங்களில் தேன் கூடு, தேனீ பெட்டிகளை பராமரித்தல் குறித்த ஆலோசனைகள் வழங்கப்படுகின்றன.
- தேனீக்களை நோய்த் தாக்குதலில் இருந்து காக்கும் வழிமுறைகள், தேனீ பெட்டிகளில் சேகரம் ஆன தேனை லாவகமாக எப்படி எடுப்பது? மற்றும் தேனை பதப்படுத்தும் வழிமுறைகள் மற்றும் அதை சந்தைப்படுத்தும் வழிமுறைகள், தேனீ வளர்ப்பில் உள்ள இதர வணிக அணுகுமுறைகள் போன்றவை குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்