திருப்பூர் கால்நடை மருத்துவ பல்கலையில், வரும் 15, 16 ஆகிய தேதிகளில், நாட்டு கோழி வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெறவுள்ளது.
திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்ட் எதிரில் உள்ள கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், வரும் 2015 ஜூன் 15 மற்றும் 16ம் தேதி காலை 10:30 மணி முதல், மாலை 4:00 மணி வரை, நாட்டு கோழி வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடக்கிறது.மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இதில் பங் கேற்று, நாட்டு கோழி வளர்ப்பில் உள்ள நவீன தொழில் நுட்பங்கள், வழிமுறைகளை அறிந்து பயன்பெறலாம்.
விவசாயிகள் நேரடியாகவோ அல்லது 04212248 524 என்ற போன் எண்ணிலோ தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளுமாறு, கால்நடை மருத்துவ பல்கலை தலைவர் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
நன்றி: தினமலர்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
nagapattinam district la eppa sir intha program nadakkum