பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி

நாமக்கல் மாவட்டம் வேளாண்மை அறிவியல் மையத்தில் 2016 செப்டம்பர் 26ஆம் தேதி பூச்சி விரட்டி தயாரித்தல்  2016 செப்டம்பர் 27ஆம் தேதி  நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்
தொடர்புக்கு 04286266345


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Related Post

One thought on “பூச்சி விரட்டி தயாரித்தல் பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *