செங்கல்பட்டு அடுத்த, பொத்தேரி காட்டப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையத்தில், 2019 நவம்பர், 25, 26ம் தேதிகளில், நிலக்கடலை மற்றும் எள் பயிருக்கு மண் வளம் குறித்து, இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
இதில், பங்கு பெற விரும்புவோர் நேரில் அணுகலாம்.
தொடர்புக்கு: 04427452371
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்