வேளாண் காடு, மலர் சாகுபடி, செம்மறி ஆடு வளர்ப்பு பயிற்சிகள்

நாமக்கல் அறிவியல் வேளாண் மையத்தில் 2015 நவம்பர் மாதம் நடைபெறும் பயிற்சிகள்:

நவம்பர் 3 ம் தேதி: வேளாண் காடுகளுடன் கால்நாடைகளை ஒருங்கிணைத்தல்.
நவம்பர் 16 ம் தேதி: மலர் சாகுபடி தொழில் நுட்பம்.
நவம்பர் 16 ம் தேதி: செம்மறி ஆடு வளர்ப்பு.

முன் பதிவு அவசியம்

தொடர்புக்கு:
திட்ட ஒருங்கிணைப்பாளர்,
அறிவியல் வேளாண் மையம், நாமக்கல்,
போன் : 04286266244, 04286266650, 04286266345


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *