தமிழக பறவைகளை அறிய ஒரு கையேடு!

Nature Conservation Foundation என்ற நிறுவனம் தமிழகத்தில் அதிகம் காணப்படும் 138 பறவைகள் படங்கள் அவற்றின் அளவுகள், அவை நீரில்/நிலத்தில் வசிப்பவையா என்று தகவல்களை அழகாக பதிப்பித்துள்ளார்.

இயற்கை மற்றும் பறவைகளின் மீது ஆர்வம் கொண்டோர் இதை NCF என்ற இணையத்தளத்தில் இருந்து டவுன்லோட் செயது கொள்ளலாம்.

உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் இதை டவுன்லோட் செய்துகொண்டு அருகில் உள்ள ஏரி குளம் போன்ற இடத்திற்கு சென்று இயற்கையை கவனிப்பது எப்படி என்று சொல்லி கொடுக்கலாம்!

 

 


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *