பாரம்பரிய நெல் நடவு திருவிழா

சோழமண்டல இயற்கை வேளாண் குழுவும் Save Our Rice Campaign இணைந்து 2015 செப்டம்பர் 6 தேதி அன்று நடக்கும் பாரம்பரிய நெல் விழாவிற்கு உங்களை அழைக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி இலவசம்.

fb1

 

 

 

 

 

 

 

இடம்: ஒர்கனிக் வே பார்ம்,  கதிராமங்கலம், குற்றாலம் அருகே (மயிலாடுதுறை குடந்தை நடுவில்)
தேதி: 2015 செப்டம்பர் 6

நிகழ்ச்சி நிரல்:
– ஆலங்குடி பெருமாள் நெல் சாகுபடி டெமோ
– அனுபவம் உள்ள இயற்கை விவசாயிகளை சந்திப்பு
– பாரபரிய நெல் விதைகள் அளிப்பு

தொடர்புக்கு: +919486718853 ஈமெயில்: svrsriram@gmail.com


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *