வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திரு அழகர்சாமி என்பவர் வருடம் முழுவதும் காய்க்கும், வறட்சியை தாங்கும் முருங்கை செடி ஒன்றை கண்டு பிடுத்து இருக்கிறார். இந்த மரம் முளைத்து 5 மாதம் ஆன பின்பு காய்க்க ஆரம்பித்தும் அதன் பின்பு வருடம் முழுவதும் காய்கிரதாம்.

திரு அழகர்சாமி அவர்களை இந்த முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

6/39 தெற்கு தெரு, பள்ளபட்டி, நிலகோட்டை தாலுகா, திண்டுக்கல் மாவட்டம தமிழ் நாடு.
மொபைல்:
09865345911 மற்றும் 09791774887

நன்றி: ஹிந்து நாளிதழ் (ஆங்கிலம்)


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

3 thoughts on “வருடம் முழுவதும் காய்க்கும் முருங்கை செடி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *