தொடரும் மரபணு மாற்றப்பட்ட பயிர் சோதனைகள்

மரபணு மாற்றுப் பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது  பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.

இந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது.

இந்த  நிலையில்,UPA அரசு அவசரம் அவசரமாக  மரபணு  மற்ற பட்ட  பயிர்களுக்கான வயல்வெளிச் சோதனைகளை செய்ய அனுமதி கொடுத்து உள்ளது.

இப்போது புதிதாக பதவி ஏற்றுள்ள NDA அரசும் இதே வழியை பின்பற்றி 15 வகை பயிர்களுக்கு வயல்வெளிச் சோதனை அனுமதி கொடுத்து உள்ளது

புதிகாக பதவி ஏற்ற பின் மதிய சுற்று  சூழல் மந்திரி “மரபணு மாற்றப்பட்ட பயிர் தொழிற்நுட்பம் வேண்டும் என்றால் மட்டுமே அனுமதி கொடுக்க படும்” என்றார்.. இப்போது இப்படி அனுமதி கொடுக்கிறார்..

மரபணு லாபி முன்பு எல்லா அரசும் ஒன்றுதான் போலும்..

நமக்கு இப்போது இருக்கும் ஒரே நம்பிக்கை உச்ச நீதி மன்றம்தான்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

2 thoughts on “தொடரும் மரபணு மாற்றப்பட்ட பயிர் சோதனைகள்

  1. sivalingam says:

    Thank’s your information….enaku oru yosanai….all house-il irukum toilet water-i clean senju good water-aaga change senju tree’s&puthiya road podavm bayan paduthalaam……

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *