இந்த நாடுகளில் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டு உள்ளன:
- நியூ சிலாந்து,
- ஜெர்மனி
- இர்லாந்து
- ஆஸ்திரியா
- கிரீஸ்
- புல்காரியா
- லக்சம்பர்க்
- ஜப்பான்
- இந்தியா. இந்தியாவில், இப்போது மரபணு மாற்றப்பட்ட பருத்தி மட்டுமே அனுமதி உள்ளது
மற்ற நாடுகளின் நிலைமைகள்:
- ஆஸ்திரேலியா: நியூ சவுத் வாலஸ் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் அனுமதி உண்டு
- பிரான்ஸ்: தற்போதைய நிலரவறபடி இல்லை
- சுவிற்சலாந்து: 2005 ஆண்டு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகள் தடை செய்ய பட்டன. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த முடிவை பரிசீலனை செய்கிறது அரசு. கடைசியாக 2013 வருடம் வரை தடை நீடித்து உள்ளது
- பின்லாந்த
- பிரிட்டின்: அரசு மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை ஆதரவு கொடுத்தாலும், சந்தையில் இன்னும் அனுமதி கொடுக்க வில்லை
எந்த நாடுகள் மரபணு மாற்றப்பட்ட உணவு வகைகளை அனுமதி கொடுத்து உள்ளது?
- அமெரிக்கா: உலகத்தில் அதிகமாக மரபணு மாற்றப்பட்ட உணவுகளை பயன் படுத்தும் நாடு. இப்போது, தாவர வகைகளில் இருந்து மரபணு மாற்றப்பட்ட மீன் வகைகளை அனுமதி கொடுக்க முயற்சிகள் நடந்து வருகின்றன
- சீனா: சோளம்,சோயா
- பில்லிபின்ஸ்
- ஸ்பெயின்
- கனடா
- தெற்கு ஆப்ரிக்கா
- அர்கேன்டினா
- பிரேசில்
நன்றி: Ienearth
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்