மரபணு மாற்றபற்ற பயிர்களில் மற்றொரு உயிர் இனத்தில் இருந்து மரபணு (Genetic material) எடுத்து சேர்க்க படுகிறது.
இப்படிப்பட்ட தொழிற்நுட்பம் கொஞ்ச நாளாகவே இருந்து வருகிறது. இப்படி செய்ய பட்டவை தான் BT காட்டன் எனப்படும் பருத்தி.
ஆனால் விஞானிகள் எப்படிப்பட்ட வினோதமான உயிர் இனங்களை “உண்டாக்கி” இருக்கிறார்கள் தெரியுமா?
இதோ – ஒரு சாம்பிள்:
Dolion:
இது நாயும் சிங்கமும் சேர்த்து உருவாக்க பட்ட ஒரு மிருகம். இந்த வகை Dolion பரிசோதனை சாலையில் 3 இருக்கின்றன

Grapple:

இது ஆப்பிளும் திராட்சை பழமும் சேர்த்து உண்டாக பட்ட ஒரு “பழம்”. இதற்கு பெயர் க்ராப்ப்ல். இந்த திராட்சை பழம் ஆப்பிள் சைஸ் இருக்கும்
உம்புக்கு பல்லி

பறக்க முடியாத இறக்கை இல்லாத ஒரு ஆபிரிக்க பல்லிக்கு மரபணு மாற்றம் மூலம் இறக்கை சேர்த்து உள்ளனர். இந்த பல்லிகளுக்கு இயற்கையாக இறக்கை கிடையாது. இப்படி 6 பல்லிகள் உள்ளன
இருட்டில் பளபளக்கும் பன்றி

இருட்டில் பளபளக்கும் ஜெல்லி மீனில் இருந்து மரபணு எடுத்து பன்றிக்கு சேர்த்து இருட்டில் பளபளக்கும் பன்றி உருவாக்கி உள்ளார்கள்
இன்னும் பல வித பரிசோதனைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மனித பால் சுரக்கும் பசு மாடுகள், இயற்கைக்கு மாறாக வேகமாக வளர்ச்சி அடையும் மீன்கள் என்று பல வகை !!
இவற்றை விஞானம் என்பதா? விபரீதம் என்பதா?
உங்கள் கருத்து என்ன?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
very very dangerous for our future. should be banned.
Y this kolaiveri scientist….(old is gold).. New is dangerous…..