மரபணு மாற்றப்பட்ட கடுகை பற்றி ஏற்கனவே படித்து உள்ளோம்.
மரபணு தொழிற்நுட்பம் பற்றிய முற்றிலும் தீர்க்க படாத பல சந்தேகங்கள் இருக்கும் போது மதிய அரசு அவசரம் அவசரமாக இதை சந்தைக்கு விட முயற்சி செய்து வருகிறது.
இந்த பயிரின் பாதுகாப்பு, விஷத்தன்மை பற்றிய பரிசோதனைகளின் முடிவுகளை வெளியிடாமல் அரசு மூடி மறைக்கிறது.
நீங்கள் மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்க்க இந்த போன் நம்பருக்கு (04433124242) மிஸ்ட் கால் கொடுங்கள்.
மரபணு மாற்றப்பட்ட கடுகை எதிர்த்து வரு ம் gminfo பற்றியும் அவர்கள் உச்ச நீதி மன்றத்தில் தொடுத்துள்ள வழக்கு பற்றியும் இந்த முகநூல் முகவரியில் தெரிந்து கொள்ளலாம்..
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்