பசுமை தமிழகத்தில் புதிய feature

வணக்கம்

பசுமை தமிழகம் இணைய தளம், மொபைல் ஆப் அடுத்து புதிதாக மேடை எனப்படும் forum அறிமுக படுத்த படுகிறது.

நீங்கள் உங்களின் பயிர் சாகுபடியில் உள்ள சந்தேககங்கள், தேவைகள் போன்றவற்றை நீங்களே இணையத்தளத்தில் புதுப்பிக்கலாம்.

உங்களிடம் உள்ள விதைகள் மதிப்பூட்டப்பட்ட பொருட்கள், இயந்திரங்கள், நீங்கள் நேரடியாக விளம்பரம் கொடுக்கலாம்.

மேடையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்

உங்களின் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் விலாசத்திற்கு அனுப்பவும்

நன்றி!

அறிவிப்பு: இந்த சேவை மூலம் நீங்கள் வாங்கும் பொருட்களுக்கும்,  உங்களின் எந்த முடிவிற்கும்
எந்த விதத்திலும் பசுமை தமிழகம் பொறுப்பாகாது.

Disclaimer: Pasumai tamizhagam is not responsible for any decisions you make with the information here. The idea of this service is to share information only.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *