புவி – ஒரு புதிய இணையத்தளம்

வணக்கம்!

தமிழகத்தை நோக்கியுள்ள சுற்று சூழல் பிரச்னைகள், அவற்றிக்கான விடைகள், நம்மை சுற்றி நம்மை அறியாமால் நடந்து வரும் மாற்றங்கள் போன்ற தகவல்களை  அறிந்து கொள்ள இதோ ஒரு முயற்சி – புவி  இணைய தளம்
உங்களையும் என்னையும் போன்ற சில தனி நபர்கள் எப்படி இந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண முயற்சிக்கிறார்கள் ? நம்மால் நம்முடைய சக்திக்கு உட்பட்டு ஏதாவது செய்ய முடியுமா? போன்ற கேள்விகளுக்கு பதில்கள், மற்றும் இயற்கை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்

பசுமை தமிழகம் இணையதளத்திற்கு நீங்கள் கொடுத்த ஆதரவை நம்பி புவி இணையதளத்தை ஆரம்பித்து உள்ளோம்.

இந்த இணையதளத்தை இங்கே பார்க்கலாம் – http://puvi.relier.in

Android மொபைல் போனில் Puvi மொபைல் app இங்கே டவுன்லோட் செய்யலாம்

உங்கள் கருத்துகளை என்ற gttaagri@gmail.com முகவரிக்கு அனுப்பவும்

நன்றி!


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *