பாரம்பரிய விதை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி..!!

பாரம்பரிய விதை மற்றும் நாற்றுகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி

சென்னை மாவட்டம், யுனைடெட் பேங்க் எதிரில் வருகின்ற 16-ம் தேதி சனிக்கிழமை அன்று பாரம்பரிய விதை மற்றும் நாற்றுகளைப் பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து பாரம்பரிய மிளகாய் ரகங்களை முன்னிலைப்படுத்துதல் போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.

நிகழ்ச்சி நடைபெறும் நாள் : 16.02.2019 சனிக்கிழமை

நிகழ்ச்சி நடைபெறும் நேரம் : மதியம் 3.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெறும்.

முகவரி :

வடக்கு உஸ்மான் ரோடு,
தில்லை நகர்,
வியாசர் தெரு,
சென்னை மாவட்டம் – 600017.

தொடர்புக்கு : 9380514956

இந்த நிகழ்ச்சியில் இயற்கை வழியில் பாரம்பரிய விதைகளைக் கொண்டு வீட்டுத்தோட்டம் ஃ மாடித்தோட்டம் போடும் விழிப்புணர்வு, இயற்கை முறையில் விவசாயம் செய்யும் விவசாயிகளை ஊக்குவிப்பதன் மூலம் அதிக அளவில் உற்பத்தி செய்யவும் வழிவகை செய்வதற்கு இந்த நிகழ்ச்சியானது நடத்தப்படுகிறது.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *