இஞ்சி சாகுபடி செய்தல் மண் வளம் பாதிக்க படுமா?
ஹிந்து நாளிதழில் வந்துள்ள ஒரு செய்தியில் கர்நாடக மாநில முன்னாள் முதல் அமைச்சர் எடிஊரப்பா அவர்கள் இப்படி கூறி உள்ளார்.
கேரளா மாவட்டத்தில், இஞ்சி சாகுபடி செய்ய கட்டுப்பாடு வந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.
இது உண்மையா? உங்கள் கருது என்ன?
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்