பசுமை தமிழகம் இன்று 50,00,000 ஹிட்ஸ் தாண்டியுள்ளது.
பசுமை தமிழகம் 2011இல் ஆரம்பித்த போது ஏதோ விளையாட்டாகத்தான் ஆரம்பித்தோம். விவசாயத்தை பற்றிய தகவல்களை ஒரே இடத்தில் கொடுப்பது என்று ஆரம்பித்தோம்.
இப்போது பசுமை தமிழகம் நன்றாக வளர்ந்து இந்த இணைய தளமும் மொபைல் ஆப் பும் உங்களுக்கு உபயோகமாக இருப்பது மன நிறைவை தருகிறது.
இந்த நாளில், பசுமை தமிழகம் ஆரம்பித்த போது வெளியிட்ட அறிவிப்பை மீண்டும் அறிவிக்கிறோம்.
Disclaimer:
- Pasumai Tamizhagam does not claim copyright of the any of the contents published here. All sources are credited to the owners of the copyrights by references.
- We are doing this service to spread the information to farmers. WE DO NOT HAVE ANY COMMERCIAL INTEREST WHATSOEVER. We do not have any advertisements, endorsements or commercial postings in the site.
- We are not responsible for correctness of content here and it is the responsibility of the reader to get in touch with respective contacts, make their own judgements.
அறிவிப்பு:
- இந்த இணையத்தளத்தில் உள்ள எந்த தகவலுக்கும் பசுமை தமிழகம் காப்புரிமை கோரவில்லை
- விவசாயிகளுக்கு தகவல்கள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பது மட்டுமே பசுமை தமிழகத்தின் நோக்கம். பசுமை தமிழகத்திற்கு வியாபார நோக்கம் எதுவும் இல்லை. இந்த இணையத்தளத்தில் விளம்பரங்களோ, ஒப்புதல்களோ என்றைக்கும் இருக்காது
- இந்த இணைய தளத்தில் உள்ள தகவல்களுக்கு பசுமை தமிழகம் பொறுப்பு ஏற்காது.
உங்கள் ஆதரவுக்கு நன்றி.
உங்கள் கருத்துக்களை gttaagri@gmail.com என்ற ஈமெயில் முகவரிக்கு அனுப்புங்கள்.
– அட்மின்
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்