புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – ஆர் ஓய 3

பெயர்: த வே ப க டி ஆர் ஓய 3 (TRY 3)

சிறப்பியல்புகள்:

 • இட்லிக்கு ஏற்றது
 • உவர் நிலங்களிலும் சாகுபடிக்கு உகந்தது
 • அதிக அரவை திறன் (71%)
 • அதிக முழு அரிசி காணும் திறன் (66 %)
 • அதிக அவல் காணும் திறன் (82%)
 • இலை சுருட்டி புழு, தண்டு துளைப்பான் மற்றும் புகையானுக்கு எதிர்ப்பு திறன்
 • குலை நோய், இலை பழுப்பு புள்ளி இலை கருகல் நோய்களுக்கு எதிர்ப்பு திறன்
 • வயது: 135 நாட்கள்
 • பருவம்: சம்பா/பின்சம்பா/டாலடி
 • மகசூல்: 5833 கிலோ/ஹெக்டர்
 • அதிகபட்ச மகசூல்: 10666 கிலோ/ஹெக்டர்
 • உகந்த மாவட்டங்கள்: திருச்சி, தஞ்சை, திருநெல்வேலி, நாகை, ராமநாதபுரம

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் 2010 பயிர் வெளியீடுகள்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *