இயற்கை வேளாண்மை பற்றிய பயிற்சி

இயற்கை விஞானி ஆன நம்மாழ்வாரின் வானகம் என்ற அமைப்பு இந்த மாதம் (ஜூன்) 23  மற்றும் 28  தேதிகளில் இயற்கை விவசாயம் பற்றிய பயிற்சியை அளிக்கிறார்கள். இந்த பயிற்சி, கரூர் அருகில் உள்ள கடவூர் என்ற ஊரில் நடக்கிறது.  மேலும் விவரங்களுக்கு, இந்த போனில் தொடர்பு கொள்ளவும. 09442121473

ஜூன் 30 ஆம் தேதி, பெரம்பலூரில் பயிற்சி நடக்கிறது. இந்த பயிற்சியில் சேர, 09442531699என்ற தொலைபேசி நம்பரை தொடர்பு கொள்ளவும்.


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *