நல்ல பயனுள்ள தகவல்கள். இதே போல் மருத்துவ தாவரங்களையும் பயிரிட்டு நல்ல லாபம் சம்பாதிக்கலாம். டெங்குவிற்கு கொடுக்கப்படும் நிலவேம்புகஷாயம், நிலவேம்பு மற்றும் பல்வேறு மருத்துவ மூலிகைகளால் தயாரிக்கப்படுகின்றன. இது போன்று பல்வேறு நோய்களுக்கு பொதுமக்கள் மருத்துவ தாவரங்கள் அடிப்படையில் உள்ள சித்தா மற்றும் ஆயூர்வேத மருத்துவமுறைகளை நாட தொடங்கியுள்ளனர். மேலும் விவரங்களுக்கு http://ctmr.org.in/Publications.html