உணவு காளான் உற்பத்தி பயிற்சி

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் 2014  மே 13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி தொழில்நுட்பங்கள் குறித்த ஒரு நாள் பயிற்சி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து நிலையப் பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் க. சோழன் புதன்கிழமை வெளிட்ட செய்திக்குறிப்பு:

நீடாமங்கலம் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும்  2014 மே   13-ம் தேதி உணவு காளான் உற்பத்தி குறித்த ஒரு நாள் நிலையப் பயிற்சி நடைபெறவுள்ளது.

பயிற்சியில் காளான் வகைகள், மருத்துவ குணங்கள், உற்பத்தி முறைகள், மதிப்பூட்டப்பட்ட உணவு பொருள்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் குறித்து செயல்விளக்கத்துடன் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் 04367260666  தொலைபேசி எண்ணிலோ அல்லது நேரிலோ தங்களது பெயர்களை பதிவுசெய்து கொள்ளலாம்.

நன்றி: தினமணி


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

One thought on “உணவு காளான் உற்பத்தி பயிற்சி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *