பாரம்பரிய ரக நெல் விதை

வில்லிவலம் கிராமத்தைச் சேர்ந்த, பாரம்பரிய ரக நெல் இயற்கை விவசாயி, எஸ்.வீரராகவன் கூறியதாவது:

  • பூங்கார், கிச்சிலி சம்பா உள்ளிட்ட பாரம்பரிய ரக விதை நெல் இருப்பு உள்ளது.
  • இதை வாங்கி பயிரிட விரும்பும் விவசாயிகள், எங்களை அணுகலாம்.
  • ஒரு ஏக்கருக்கு, 5 கிலோ விதை போதுமானது.
  • இதை ஒற்றை நாற்றுமுறையில் நட்டு, பாரம்பரிய ரகத்தை மீட்பதோடு, நல்ல மகசூலை பெருக்கலாம்.

தொடர்புக்கு: 9894120278

நன்றி: தினமலர்


பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *