புதிய மிளகாய் பயிர் – வீரிய ஒட்டு கோ 1 (TNAU Chilli hybrid CO1)
சிறப்பு இயல்புகள்:
- நன்கு படர்ந்து வளர கூடியது
- காய்கள் இளம்பச்சை நிறத்தில், நுனி கூர்மையுடன், 10-12 சென்டிமீட்டர் நீளம்
- பழ அழுகல் நோய்க்கு மித எதிர்ப்பு திறன்
- வயது195-205 நாட்கள்
- பருவம் – ஜூன் -ஜூலை, செப்டம்பர் அக்டோபர் மற்றும் ஜனவரி பெப்ரவரி
- மகசூல் 28 டன்/ஹெக்டர் மிளகாய் வத்தல் 6.74 டன்/ஹெக்டர்
- பயிர் வெளியீடு – 2010
நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம் வெளியீடு
பசுமை தமிழகம் மொபைல் ஆப் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
I want ko 1