உளுந்து புது பயிர்: த வே ப க – வம்பன் 6

உளுந்து வம்பன்6

சிறப்பு இயல்புகள்

  • சாயாத உதிராத ஒரு சேர பூக்கும் திறன்
  • மஞ்சள், தேமல் மற்றும் சாம்பல் நோய் எதிர்ப்பு திறன்
  • மானாவரி மற்றும் இரவைக்கு ஏற்றது
  • புரத சாது -21.1%
  • வயது: 65-70 நாட்கள்
  • பருவம்: ஆடி பட்டம், புரட்டாசி பட்டம் மற்றும் தை பட்டம்

மகசூல்:

  •  சராசரி: 871கிலோ/எக்டேர்
  • இரவை:890 கிலோ/எக்டேர்
  • மாணவரி: 850 கிலோ/எக்டேர்
  • பயிரிட உகந்த மாவட்டங்கள்: நீலகிரி மற்றும் கன்னியாகுமரி தவிர எல்லா மாவட்டங்களுக்கும் உகந்தது

நன்றி: தமிழ் நாடு வேளாண்மை பல்கலை கழகம்

Related Posts

புதிய நெல் பயிர் – த வே ப க நெல் – கோ – 50... பெயர்: TNAU Rice CO 50 சிறப்பியல்கள்: சன்ன அர...
வறட்சியை தாங்கும் விதைகள்! கிருஷ்ணகிரி மாவட்டம் பையூரில் உள்ள மண்டல வேளாண்மை ...
உளுந்து சாகுபடியில் அதிக மகசூல்!... உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற சாகுபடி தொழில்...
உளுந்து பயிரை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்... தற்போது நிலவி வரும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக சாற...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *