vep

கொய்யா சாகுபடியில் சூப்பர் லாபம்!

ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா, வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர். அடர் நடவு முறையில் கொய்யா பயிரிட்டு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் அதிக தண்ணீர் செலவின்றி நல்ல லாபம் ஈட்டலாம் Read More

vep

குறைவில்லா வருவாய்க்கு கொய்யா சாகுபடி

தொடர் கண்காணிப்பும், முறையான பராமரிப்பும் இருந்தால் கொய்யாப்பழ சாகுபடியில் குறைவில்லா வருமானம் பெறமுடியும் என்கிறார் உடுமலையை சேர்ந்த விவசாயி ஈஸ்வரன. உடுமலை சுற்றுவட்டாரத்தில் ஒரே பயிர் என்ற நிலைமாறி விவசாயிகள் தற்போது ஊடுபயிர்கள் சாகுபடியை Read More

vep

நெல் கரும்பு மாற்றாக கொய்யா பயிரிட்டு லாபம் பார்க்கும் விவசாயி

கும்பகோணம் பகுதியில் நெல்லும் வாழையும் சாகுபடி செய்யப்பட்டு வந்தாலும், அவ்வப்போது சில முன்னோடி விவசாயிகள் விவசாயத்தில் புதுமையைப் புகுத்தி, இதுவும் லாபகரமான தொழில்தான் என நிரூபித்துவருகின்றனர். காவிரி ஆற்றின் கரையில் உள்ள வளையப்பேட்டை மாங்குடியைச் Read More

vep

கொய்யா வாடல் நோய் மேலாண்மை

‘வாடல் நோய் அறிகுறிகள்: வாடல் நோயானது ஐந்து வயதுக்கு மேற்பட்ட மரங்களில் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மரங்களின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறும். பின் இலைகள் பழுத்து கீழே உதிர்ந்து விடும். பாதிக்கப்பட்ட கொய்யா  Read More

vep

தண்டுகள் மூலம் கொய்யா நாற்றுகள் உற்பத்தி

புதிய தொழில்நுட்பம் மூலம் செடிகளின் தண்டுகள் மூலமாக கொய்யா நாற்றுகளை மேட்டுப்பாளையம் ஈடன் நாற்றுப் பண்ணை உற்பத்தி செய்துள்ளது. இதற்கு, கொய்யாப்பழம் சாகுபடி செய்யும் விவசாயிகள்  மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பழ வகைகளில் மருத்துவ குணங்கள், Read More

vep

கொய்யா ஏக்கருக்கு 10 டன் மகசூல்

கொய்யா பழத்தில் வைட்டமின் ‘சி’ நிறைந்துள்ளது. இதில் நோய் எதிர்ப்பு சக்தி ஆப்பிள் பழத்தை காட்டிலும் மூன்று மடங்கு அதிகம் கொண்டது. எனவே அனைத்து நிலைகளிலும் ஆப்பிள் பழத்திற்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது. எனவே Read More

vep

இயற்கை விவசாயத்தில் கொய்யா சாகுபடி செய்து சாதிக்கும் விவசாயி

பொட்டக்காடு மாதிரியும் அல்லாமல், விளையும் பூமியாகவும் அல்லாமல் கிராவல் மண், கள்ளிச்செடிகள் நிறைந்த கரடு, முரடான கிராவல் காட்டில் இயற்கை விவசாயம் செய்து சாதிக்கிறார் விவசாயி ஏ.கே.முருகானந்தம். கூட்டுறவு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். Read More

vep

"தாய்லாந்து' கொய்யாவில் லாபம்!

வெளிநாட்டு வேலை கிடைத்தும் விவசாய ஆர்வத்தால் தாய்நாட்டை பிரிய மனமின்றி நிலத்தை பண்படுத்தி, தாய்லாந்து கொய்யா நடவில் சாதிக்கிறார், திண்டுக்கல் முள்ளிப்பாடியை சேர்ந்த சிவக்குமார். காலங்கள் மாற மாற பல்வேறு தொழில்நுட்பங்கள் பெருகி வருகின்றன. Read More

vep

கொய்யா சாகுபடியில் மாதம் ரூ.25 ஆயிரம் வருமானம்!

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமாக முல்லை பெரியாறு மற்றும் வைகை அணைகள் உள்ளன. தண்ணீர் வந்தால் இருபோக விவசாயம் நடக்கும். தண்ணீர் வராவிட்டால் நிலைமை தலைகீழ் தான். மதுரையை Read More

vep

கொய்யாவில் எலிகாது இலை நோய்

கொய்யாவில் ஏற்படும் எலிகாது இலைகளை கட்டுப்படுத்தலாம் என்று தோட்டக்கலைத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் (பொ) பொ.மணிமொழி விடுத்துள்ள செய்திக் குறிப்பு: கடலூர் மாவட்டத்தில் அதிக அளவில் கொய்யா சாகுபடி Read More

vep

கொய்யாக் கன்றுகள் விற்பனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆடுதுறை மற்றும் மருங்குளம் அரசு தோட்டக்கலைப் பண்ணைகளில் கொய்யாக் கன்றுகள் தலா ரூ. 12 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதுகுறித்து தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் எம். செல்வராஜ் வெளியிட்ட செய்திக் Read More

vep

ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் லக்னோ 49 கொய்யா

ஒரே செடியில் 500 காய்கள் காய்க்கும் “லக்னோ 49′ கொய்யாவை சாகுபடி செய்வதில் திண்டுக்கல் மாவட்ட விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த கொய்யா உத்திரபிரதேசம் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டது. எந்த காலத்திலும் சாகுபடி செய்யலாம். Read More

vep

சத்துமிகுந்த செங்கொய்யா

திண்டுக்கல் பலக்கனூத்து விவசாயி என்.மணிவேல் தோட்டத்தில் சத்துக்கள் மிகுந்த செங்கொய்யா ஊடுபயிராக வளர்க்கப்படுகிறது.இந்த கொய்யா ஒடிசா மாநிலத்தில் அதிகம் விளைகிறது. அனைத்து தட்பவெப்பநிலைகளிலும் வளரும். சாதாரண கொய்யா 3 ஆண்டுகளுக்கு பின் காய்க்கும். செங்கொய்யா Read More

vep

கொய்யாவில் அடர்நடவு முறை மகசூல் மூன்று மடங்கு அதிகரிப்பு!

“”கொய்யா சாகுபடியில் உயர் தொழில்நுட்ப அடர் நடவு முறையை கடைபிடித்தால், மூன்று மடங்கு மகசூல் பெறலாம்”, என தகவல் வெளியாகியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழநி, பாப்பம்பட்டி, அய்யம்பாளையம், நத்தம், சாணார்பட்டி, ஒட்டன்சத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் Read More

vep

கொய்யா உற்பத்தியை மேம்படுத்தும் நுட்பங்கள்

 மரங்களை வளைத்துக்கட்டுதல் : ஓரளவு வயதான கொய்யா மரங்களில் (சுமார் 10 முதல் 15 ஆண்டுகள்) கிளைகள் ஓங்கி, உயரமா வளர்ந்து, உற்பத்தியைக் குறைத்து விடும். இதனைச் சரிசெய்ய மேற்படி கிளைகளை வளைத்து அவற்றின் Read More

vep

கொய்யாவில் அடர் நடவில் அசத்தும் விவசாயிகள்

கொய்யா கன்றுகளை அடர் நடவு முறையில் கவாத்து செய்து, கூடுதல் மகசூல் பெறும் முயற்சியில் விழுப்புரம் விவசாயிகள் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். ஏழைகளின் ஆப்பிள், வெப்ப மண்டலங்களின் ஆப்பிள் என கொய்யாப் பழம் அழைக்கப்படுகிறது. Read More

vep

கொய்யா சாகுபடியில் புதிய வேளாண் தொழில்நுட்பம்

நாட்டின் மிக முக்கிய பழப்பயிர்களுள் ஒன்றானது கொய்யா. குறிப்பாக ஏப்- மே மற்றும் ஆகஸ்ட்-செப்டம்பர் ஆகிய இரண்டு பருவ காலங்களில் கொய்யா அறுவடைக்குத் தயாராகி அதிகளவு விற்பனைக்கு வரும். மழை பருவத்தில் உற்பத்தி செய்யப்படும் Read More

vep

கொய்யாவை தாக்கும் பூச்சிகளும் தடுக்கும் வழிகளும்

கொய்யா காய் துளைப்பான் சேதத்தின் அறிகுறி: புழுக்கள் காய்களில் துளையிட்டுச் சென்று உண்ணும், பின்பு காய்ந்து பழுக்கும் முன்னரே விழுந்துவிடும் பூச்சியின் விபரம்: புழு பழுப்பு நிற தலையையும், இளஞ்சிவப்பு உடலில் சிறு மெல்லிய Read More

vep

பழவகை மரங்களுக்கு ஏற்ற தொழில் நுட்பங்கள்

பழவகை மரங்களில் கூடுதல் மகசூல் பெறவும், நோய் தாக்காமல் தடுக்கவும் ஏற்ற சிறப்பு தொழில் நுட்பங்கள் குறித்து தேனி மாவட்டத்தில் உள்ள போடி தோட்டக்கலை உதவி இயக்குநர் வே.கெர்சோன் தங்கராஜ் தெரிவித்துள்ளார். மா மரம்: Read More

vep

கொய்யாவில் பூச்சி, நோய் தடுப்பு

கொய்யாவில் பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்தி மகசூலை அதிகரிக்கும் முறை குறித்து வேளாண் அலுவலர்கள் பல்வேறு வழிமுறைகளை தெரிவித்துள்ளனர். ஏக்கருக்கு ரூ. 1 லட்சம் வரையில் ஆண்டு வருமானம் தரக்கூடிய கொய்யா பயிர், பழ Read More

vep

கொய்யா பயிர் இடும் முறை

கொய்யா இரகங்கள் அலகாபாத், லக்னோ – 46, லக்னோ – 49,  அனகாபள்ளி, பனாரஸ்,ரெட் பிளஷ், அர்கா அமுல்யா, அர்கா மிருதுலா மற்றும் டிஆர்ஒய் (ஜி) 1. மண் மற்றும் தட்பவெப்பநிலை கடல் மட்டத்திலிருந்து Read More

vep

கொய்யாவில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈ மேலாண்மை

கொய்யாத்தோட்டங்களில் இனக்கவர்ச்சி பொறிகளின் மூலம் பழ ஈயினை கட்டுப்படுத்தும் முறையினை லூதியானாவில் (பஞ்சாப் மாநிலம்) உள்ள மத்திய அறுவடைக்குப்பின் தொடர்பான பொறியியல் மற்றும் தொழில் நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் (CIPHET) அறிமுக படுத்தி உள்ளது. Read More

vep

அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி

மகசூலை அதிகரிக்க அடர் நடவு முறையில் கொய்யா சாகுபடி செய்ய  விவசாயிகளுக்கு தோட் டக்கலைத் துறையினர் பரிந்துரை செய்துள்ளனர். ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா ஆண்டு முழுவதும் காய்க்கும் தன்மை உடையது. இது Read More

vep

கொய்யா தோட்டங்களை அழிக்கும் மாவுப்பூச்சி

மனிதர்களுக்கு ஆண்டி பயோடிக் மருந்துகள் தாறு மாறாகவும், தேவை அற்ற நேரங்களில் கொடுத்ததின் விளைவு, இப்போது, எந்த மருந்தாலும் கொள்ள முடியாத புது பக்டீரியா NDM-1 உருவாகி உள்ளது. இந்த பக்டேரியாவினால் வரும் வியாதிகளுக்கு Read More